What is Mind

தன்னை அறிதல்

 தன்னை அறிதல் என்றல் என்ன ?

தன்னை அறிதல் என்றல் நம் ஆன்மாவை பற்றி அறிந்து கொள்வது
ஆன்மாவை எவ்வாறு அறிவது ?
மனதை நன்கு கவனித்தால் ஆன்மாவை அறியலாம் .
மனம் என்பது நாம் பார்த்து , கேட்டு  சேர்த்த  ஒரு  தொகுப்பு  அதில்  எந்த  உண்மையும்  இல்லை . எல்லாமே  மாயை . எனவே  தான்  மனம்  மனிதருக்கு  மனிதர் மாறு  பட்டு  கொண்டே  போகிறது . மனதில் உள்ள இரைச்சல் குறைத்தால் ஆன்மாவின் சப்தம்(ஓசை) நமக்கு கேக்கும். இதற்கு கடுமையான பயிற்சி தேவை.  

Comments

Popular posts from this blog

ALLAH = SHIVA

Go beyond from mind - OSHO

Sadhguru Jaggi Vasudev about truth